17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 ம் ஆண்டு ஷாக்கி போட்டி துவக்க விழா..

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 ம் ஆண்டு ஷாக்கி போட்டி துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 2:11 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஹாக்கி குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 20 ஆம் ஆண்டு ஹாக்கி போட்டியை பாலக்கோடு துணை கண்கானிப்பாளர் கார்த்திக்கேயன் மாவட்ட ஹாக்கி கிளப்  செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கேரளா, பாண்டிச்சேரி,கர்நாடகா, சென்னை, வேலூர், உள்ளிட்ட 16 குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!