18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக் கானலில் 58 – வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்..

கொடைக் கானலில் 58 – வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 1:14 pm

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில், 58வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

குறிப்பாக, இங்கு, டெய்சி, டெல்பீனியம், டையாந்தாஸ், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கே லெண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரி கோல்டு, பேன்ஸி, ஆந்தூரியம், ஆண்ட்ரீனியம் என மலர் செடிகள், பல வண்ணங்களில் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதை கண்டு மகிழ சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!