18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பதியில் தமிழக முதல்வர்..

திருப்பதியில் தமிழக முதல்வர்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 1:10 pm

திருமலையில் தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் நேற்று (27/05/2019) திருப்பதி திருமலைக்கு இரவு சென்றார்.

இன்று (28/05/2019) காலை சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் (இடைத்தேர்தல்) நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் அவர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!