18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 6:01 am

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி 30/05/2019, வியாழக்கிழமை அன்று  மாலை 5:30 மணியளவில் ஜலால் காம்பலக்ஸில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சி கீழக்கரை மாணவர்களிடையே சகோதரத்துவத்தையும்,  மத நல்லிணக்கத்தையும் உருவாக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. J. அப்பாஸ் முகைதீன் M.Tech.,Ph.D., MISTE.,FIE., C.Eng(I). மற்றும்  கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் Dr. A. அலாவுதீன், M.E., M.I.S.T.E., (Ph.D.,) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!