17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக “மத நல்லிணக்க இஃப்தார் விருந்து”..

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக “மத நல்லிணக்க இஃப்தார் விருந்து”..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 5:14 am

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக 29/05/2019 – புதன் கிழமை அன்று மாலை 05.00 மணியளவில்  வடக்கு தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் “மதநல்லிணக்க இஃப்தார் விருந்து” நடைபெற உள்ளது.

இத்தகவலை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வண்ணம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!