17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்..

பாலக்கோடு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 3:09 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குலிக்காடு ஏரியில் சுமார் 50 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மகேந்திர மங்கலம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!