18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் எம்.பி., மமக நிர்வாகிகளை சந்தித்து நன்றி..

இராமநாதபுரம் எம்.பி., மமக நிர்வாகிகளை சந்தித்து நன்றி..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 10:04 pm

மனித நேய மக்கள் கட்சி தலைமையகத்திற்கு வருகை புரிந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கா.நவாஸ் கனி, தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட தனது வெற்றிக்கு உழைத்த இராமநாதபுரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பேராசியர் ஜவாஹிருல்லா, ம ம க மற்றும் தமுமுகவிற்கு நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!