17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மதுபான கடைமேற்பார்வையாளரை தாக்கி 4 லட்ச ரூபாய் கொள்ளை..

அரசு மதுபான கடைமேற்பார்வையாளரை தாக்கி 4 லட்ச ரூபாய் கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 3:50 pm

வேடசந்தூர் அருகே கோவிலூர் ரோட்டில் அழகாபுரி மதுபான கடையின் மேற்பார்வையாளர் வெள்ளைச்சாமி என்பவரை தாக்கி அவரிடமிருந்த நான்கு லட்ச ரூபாய் பணத்தையும் அவரது இரு சக்கர வாகனத்தையும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் வெள்ளைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!