18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி..

கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 1:10 pm

மதுரை மாவட்டம் எழுமலையில் கச்சைக்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்விக் கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் 550 மாடுகள் போட்ட யில் பங்கேற்றன. 3 சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ கட்டில் .சேர். பித்தளை பானை. சைக்கிள் . குக்கர் .போன்ற பொருட்களை பரிசுகளாக வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!