17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெய்யிலூராக மாறி வரும் வேலூர் – 110.5 டிகிரி வெயில்…

வெய்யிலூராக மாறி வரும் வேலூர் – 110.5 டிகிரி வெயில்…

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 8:25 pm

வேலூர் என்றாலே வெய்யில் வாட்டி எடுக்கும் ஊராக சாதனை படைத்து வருகின்றது. வேலூர் (எ) வெய்யிலூர். இன்று 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 110. 5 டிகிரி வெய்யில் அடித்து வாட்டியது.

இன்று விடுமுறை என்பதால் பகலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!