18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..

கோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2019, 6:49 pm

ராஜபாளையம் அருகே மாயூரநாதசுவாமி கோவில் தோட்டத்து கிணற்றில் ராஜபாளையம் மத்திய கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்லச்சாமி வயது 50 என்பவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

அவருடைய பிரேதத்தை தேடும் பணியில் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!