17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..

மதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2019, 11:41 pm

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

உடன் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி,புறநகர் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ, மு.மணிமாறன் உள்ளனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!