17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..

அறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2019, 10:50 pm

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அண்ணன் ரவிக்குமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது திமுக முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.

தகவல்:- பாசித், துபாய்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!