17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது…

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது…

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2019, 9:43 pm

இன்று (24.05.19) B4-கீரைத்துறை (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அருண் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை சிந்தாமணி ரோடு, வாழைதோப்பு சந்திப்பில் ஒரு பெண் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரிடம் விசாரணை செய்த போது மதுரை வாழைதோப்பு, சிந்தாமணியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆறுமுகம் 40/19 என விசாரணையின் முடிவில் தெரியவந்தது எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஜ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.450/- கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!