18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2019, 7:41 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி மேடு அருகே வந்துகொண்டிருந்த சரக்கு வாகனமும் கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரும் நேருக்கு நேராக மோதியதில் சரக்கு வாகனத்தில் வந்த இரண்டு பேர் லேசான காயங்களோடு தப்பினர்.

மேலும், காரில் வந்தவர்கள் பலத்த காயங்களோடு ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!