17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2019, 10:15 pm

மதுரை, கீரைத்துறை, ஜோசப் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகன் இதயராஜா 27/19 என்பவர் மற்றும் மதுரை அவனியாபுரம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மதிவாணன் என்பவருடைய மகன் ரவிக்குமார் 20/19 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,.  உத்தரவுப்படி இன்று (21.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!