17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை காய்கறி சந்தை அருகில் ஆண்-பெண் இருவர் விஷம் அருந்தி தற்கொலை .. தகாத உறவா??

மதுரை காய்கறி சந்தை அருகில் ஆண்-பெண் இருவர் விஷம் அருந்தி தற்கொலை .. தகாத உறவா??

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 9:00 pm

மதுரை காய்கறி மார்கெட் எதிரே சுந்தரம் பூங்காவில் அர்ஜுனன் என்னும் ஆண், மற்றும் சித்ரா என்கின்ற பெண் ஆகிய இருவரும்  விஷம் அருந்தி தற்கொலை  செய்து கொண்டுள்ளனர்.

மேலும் அவ்விருவரும் தற்கொலைக்கு யாரும்  காரணம் அல்ல என்றும் எழுதி வைத்துள்ளார்கள், ஆகையால் தற்கொலை செய்து கொண்ட இருவரும் தகாத உறவு உடையவர்களாக இருக்கலாம் என்ற  சந்தேக நோக்கத்தில் அண்ணாநகர் காவல்துறையினரின் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!