18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி செட்டிச்சி அம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

உசிலம்பட்டி செட்டிச்சி அம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 8:28 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள செட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செட்டிச்சி அம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோயில் பூசாரி கரகத்தை தலையில் வைத்தபடி முக்கிய வீதிகளில் வழியாக வந்து கோயிலை சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செட்டிச்சி அம்மனை வழிபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!