17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கஞ்சா விற்றவர் கைது..

மதுரையில் கஞ்சா விற்றவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 6:56 pm

நேற்று (20.05.19) C4 திலகர்திடல் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  சந்திரசேகரன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது சிம்மக்கல், வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த சுரேஷ் 19/19, த/பெ. கிருஷ்ணன் என்பவரை கைது செய்து செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 1.250 கி.கி கஞ்சா, கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் TN59 G0713 (HERO HONDA SPLENDER) மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 490/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!