18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தூர் அருகே இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

சாத்தூர் அருகே இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 1:40 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!