வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் 4 முன்னாள் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் தர்ணா
போராட்டம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் 4 பேர் மட்டுமே பங்கேற்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தர்ணா – 4 பேர் கைது.
எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 1:00 pm




You must be logged in to post a comment.