17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரிவாள்களை காட்டி வழிப்பறி செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 3 இஞைர்கள் மீது குண்டாஸ்..

அரிவாள்களை காட்டி வழிப்பறி செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 3 இஞைர்கள் மீது குண்டாஸ்..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 11:47 pm

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்திக் (20) அசோக்குமார் (19) விஜய பாண்டியன் (20) ஆகிய மூவரும் சேர்ந்து திண்டுக்கல் – வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் சென்றவர்களிடம் அரிவாள்களை காட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்ததாக வேடசந்துர் போலீசார் இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் கீழ் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவில்  வழிப்பறி செய்த 3 பேர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!