17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாய் அடித்ததில் உயிரிழந்த 5 வயது குழந்தை…

தாய் அடித்ததில் உயிரிழந்த 5 வயது குழந்தை…

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 11:39 pm

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் காந்தி நகரில் வசித்து வரும் குழந்தை 5 வயது லத்திகா.  இக்குழந்தையை படிக்க சொல்லு வற்புறுத்தியும், டிவி பார்க்கிறாள் என்பதற்காக பெற்ற தாயால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!