18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாய் பேச்சை மகன் கேட்காததால் மனம் வேதனை அடைந்த தாய் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை..

தாய் பேச்சை மகன் கேட்காததால் மனம் வேதனை அடைந்த தாய் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 6:54 pm

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த அகரம் காந்தி நகரை சேர்ந்த சரவணன் மனைவி முனியம்மாள் வயது 35 இவர்களுக்கு ஒரு மகன் வேலு என்பவர் கம்மாள பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இவர் தொடர்ந்து தன் தாயின்  பேச்சை கேட்காததால் குடும்பத்தில் அம்மா மகனுக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வேலுவின் அம்மா முனியம்மாள் பூச்சி மருந்து சாப்பிட்டு வீட்டில் உயிரிழந்தார். இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!