18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணையதள செய்தி எதிரொலி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…

இணையதள செய்தி எதிரொலி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 5:29 pm

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு அருகே கடந்த ஆறு மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று நமது கீழை நியூஸ் தளத்தில் நேற்று (19/05/2019)  செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்று மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் இணைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் நமது தளத்திற்கு மிகமிக நன்றியை தெரிவித்தனர்.

https://keelainews.in/2019/05/19/water-wastage-3/

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!