17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பதி திருமலையில் தமிழக துணை முதல்வர்…

திருப்பதி திருமலையில் தமிழக துணை முதல்வர்…

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 4:17 pm

திருப்பதி திருமலையில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.  தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிந்ததையொட்டி இன்று (20/05/2019)  காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலையில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். வேதஸ்தானம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!