18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரத்து குறைவால் கிலோ ரூ 250க்கு விற்கப்படும் எலுமிச்சை பழங்கள்..

வரத்து குறைவால் கிலோ ரூ 250க்கு விற்கப்படும் எலுமிச்சை பழங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 3:02 pm

மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையில் எலுமிச்சைப் பழங்கள் வரத்து மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் எலுமிச்சைப் பழங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.

தற்போது வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தாகத்தை தீர்ப்பதற்கும், ஜூஸ் போடுவதற்கும் எலுமிச்சைப் பழம் அதிகம் தேவைப்படும் நிலையில் தற்போது எலுமிச்சைப் பழம் 1 கிலோ ரூ 250 முதல் ரூ 400 வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!