17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் பகுதியில் தொடரும் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி..

திருப்பத்தூர் பகுதியில் தொடரும் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 6:55 pm

வேலூர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வேலூர், குடியாத்தம், ஆற்காடு வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்நிலையில் வெய்யில் வாட்டிய நிலையில் இன்று 18-ம் தேதி மாலை திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் திடீரென்று காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!