திண்டுக்கல்லில் இன்று(18/05/2019) வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர்கள் பாலு சுப்பிரமணி, சேகர், தண்டபாணி மற்றும் காவலர்கள் ஏலச்சீட்டு, பண்டு மற்றும் அனுமதி பெறாத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் அருகில், திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொருளாதார குற்ற விழிப்புணர்வு நிகழ்வு..
எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 6:01 pm




You must be logged in to post a comment.