17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடி தாக்கியதில் உயிரிழந்த 46 ஆடுகள்..

இடி தாக்கியதில் உயிரிழந்த 46 ஆடுகள்..

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 5:16 am

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவருக்கு சொந்தமான 46 கால்நடை ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார் நேற்று இரவு  இடிதாக்கி 10 குட்டி ஆடுகளும் 26 ஆடுகளும் உயிரிழந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!