17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழை வேண்டி.. நோய் நொடியில்லாமல் வாழ.. பெண்கள் விளக்கு பூஜை பிரார்த்தனை..

மழை வேண்டி.. நோய் நொடியில்லாமல் வாழ.. பெண்கள் விளக்கு பூஜை பிரார்த்தனை..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2019, 10:10 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப் பநாயக்கனூரில் சந்தன மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் மழை வேண்டியும் நோய் நொடியில்லாமல் அனைவரும் நலம் பெறவும், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் குடும்பத்தில் செல்வம் பெருகவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை பிரார்த்தனை நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!