18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாபேட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக கைது..

வாலாஜாபேட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2019, 6:12 pm

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக சரவணன் பணியாற்றி வருகின்றார். ஒரு முனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற ரூ 2,350 லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அரசு கட்டணம் ரூ 7250 ஐ விட கூடுதலாக பணம் வாங்கிய ஆய்வாளர் சரவணன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.

இவர் வாலாஜா அடுத்த அனந்தலையை சேர்ந்த பாலாஜி (26) கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!