17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அவனியாபுரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..

மதுரை அவனியாபுரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2019, 12:43 am

இன்று (16-05-2019)  இரவு மதுரை நகர் அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் சிந்து வரும்  ஆட்டோ டிரைவரான சரவணன் அவருடைய மனைவி அர்ச்சனா தேவியை மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து அரிவாளாள் வெட்டி கொலை செய்து உள்ளார்.

இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!