18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 3:39 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் –

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!