18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவசமாக நோய்களை பரப்பும் தேனி பேருந்து நிலைய இலவச கழிப்பிடம்..

இலவசமாக நோய்களை பரப்பும் தேனி பேருந்து நிலைய இலவச கழிப்பிடம்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 3:29 pm


தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் இலவச சிறுநீர் கழிக்க வரும் பயணிகள் முகம் சுளித்துக் கொண்டு வருகிறார்கள், அந்த அளவுக்கு சுகாதார கேடாக உள்ளது. தேனி மாவட்டம என்றாலே தமிழ்நாட்டில் தெரியாத ஆட்கள் கிடையாது, ஏனென்றால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் மக்கள் பணத்தை நகராட்சி வீணடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.  எந்த ஒரு குறையினை சுட்டி காட்டினாலும்  நகராட்சி ஆணையாளர் அங்கு வேலைபார்க்கும் அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்த சிறுநீரில் நீர் கழிக்கும் இடத்தை சுத்தம் செய்து  தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?? பொறுத்திருந்து பார்ப்போம். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குமுறுகிறார்கள்.

 சாதிக்பாட்சா:- நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!