17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா…

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 2:59 am

கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. அம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர், பூ மாலை தூவி வரவேற்றனர். பின்னர் கோவில் சிரசுமண்டபத்தில் சண்டாச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டது. பின்பு கூழ் வார்த்தல் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். ஏற்பாட்டை கோவில் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தக்கர் மாதவன் நிர்வாக அதிகாரி வடிவேல் மற்றும் குடியாத்தம் பகுதி வாழ் மக்கள் செய்து இருந்தனர். திருவிழா முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!