18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 12:53 am

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ நந்திபெருமாள்,ஸ்ரீ நாகம்மாள்,ஸ்ரீ தொட்டிச்சி,ஸ்ரீ கோட்டைகருப்பணசாமி,ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஏராளமான பக்தகோடிகள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். இக்கும்பாபிஷேகத்தை வேதஆகம முறைப்படி டாக்டர்.திருவேங்கடசாமி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!