17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபச்சாரத் தொழில் செய்து வந்தவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

விபச்சாரத் தொழில் செய்து வந்தவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2019, 10:25 pm

மதுரை, பைபாஸ் ரோடு, டி.எஸ்.பி நகரை சேர்ந்த ராமசந்திரன் என்பவருடைய மகன் ஜெயவேல் 30/19 என்பவர் மதுரை மாநகரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தொழில் செய்துவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,.  உத்தரவுப்படி இன்று (15.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!