17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்..

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2019, 12:48 am

விருதுநகர் அருகேயுள்ள V.சொக்கலிங்கபுரத்தில் பாண்டியம்மாள் என்பவருக்கு சொந்தமான சண்முகபிரியா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனாம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பலத்த படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பந்தமாக வச்சக்காரப் பட்டி காவல்துறை விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் காயமடைந்தவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!