17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 10:16 pm

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை அருகில் அரசு டாஸ்மார்க் கடையில் இரு தரப்புகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அரவிந்த், விக்னேஷ் மற்றும் லலித் ஆகிய 3 பேர் மீது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!