17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை..

அவனியாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 7:43 pm

திருப்பரங்குன்றம் தொகுதிஇடைத் தேர்தல் வரும் 19. ந் தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரம் பஸ் நிலையம் அருகே தமிழக போலீசார் மற்றும் மத்திய போலீசாருடன் இணைந்து வாகனங்களில் பணம் கடத்துகிறார்களா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ளதால் 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒட்டுக்கு பணம் கொடுக்கிறார்களா என தெருக்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!