18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர்கள் தினம்…

குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர்கள் தினம்…

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 7:39 pm

செவிலியர் சுபாஷிணி மற்றும் மரு.யாமினி அவர்கள் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகளும், செவிலியர்கள் சேவையை நினைவு கூறும் கருத்தரங்கும் நடைபெற்றது. முடிவில் பரிசுகளும் பாராட்டுகளும் பகிரப்பட்டது.

இவ்விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!