17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காட்டில் காற்றுடன் ஆலங்கட்டி மழை..

ஆற்காட்டில் காற்றுடன் ஆலங்கட்டி மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 7:35 pm

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் கடந்த சில நாட்களாக வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 14-ம் தேதி மாலை 6 மணிக்கு காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆற்காட்டை சேர்ந்த பொது மகிழ்ச்சி அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!