இராமேஸ்வரம் விட்டி பிள்ளை தெரு ஆட்டோ டிரைவர் முத்துராமன்,53. இவர், அதே தெருச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் புகாரில் வழக்கு பதிவு செய்த இராமேஸ்வரம் நகர் போலீசார், முத்துராமனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
சிறுவனுக்கு பாலியல் சீண்டல் முதியவர் சிறையிலடைப்பு..
எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 7:31 pm




You must be logged in to post a comment.