17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை மேலூர் அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்..

மதுரை மேலூர் அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 1:24 pm

மதுரை மேலூர் அருகே புலிப்பட்டியில் முறையாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து புலிப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், சரிசெய்து கொடுக்கப்படததால் பேருந்து சிறைபிடிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!