17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்.:

வேலூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்.:

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 12:51 pm

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம் சேரி கிராமத்தில் கடந்த 3 மாத காலமாக சரியாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராம மக்கள் மாதனூர் ஒடுக்கத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டன். இதன் காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!