18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா…

இராமநாதபுரத்தில் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா…

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 3:42 am

இராமநாதபுரம் கீழக்கரை சாலை கழுங்கு செக்போஸ்ட் அருகில் கட்டப்பட்டுள்ள ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது.

ஆலயத்தை பிரதிஷ்டை செய்து அப்போஸ்தலர் எம்.ஜான் ராஜ் தேவ நற்செய்தி வழங்கினார். போதகர் சாமுவேல் சர்ச்சில் (சென்னை), போதகர் பாஸ்டர் ஏசையா, பாஸ்டர் ஜான் டேனியல், மண்டபம் முகாம் சி எஸ் ஐ., போதகர் சந்தானம் ஏசுவடியான், ராமேஸ்வரம் தேவ சபை நிர்வாகி அந்தோணி மற்றும் ரேமா சர்ச் ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!