18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாப்பேட்டை பகுதியில் கழிவு நீர் கால்வாயை தூர் வாராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..

வாலாஜாப்பேட்டை பகுதியில் கழிவு நீர் கால்வாயை தூர் வாராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 11:39 pm

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை இரட்டை பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்ட பாலத்தின் மீது தார் சாலை அமைக்க வேண்டும்,  தெருக்களில் உள்ள அனைத்து கால்வாய்களை தூர் வார வேண்டும்,  வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரீக்கைகளை வலியுறுத்தி நகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்தும் வெற்றிலைகார தெரு மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் போராட்டம்  கைவிடப்பட்டது.

கே.எம். வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!