17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி கிளி தாண்பட்டறையில் ஜடாமுனீஸ்வரன் கோவிலில் விசேஷ பூஜை ..

காட்பாடி கிளி தாண்பட்டறையில் ஜடாமுனீஸ்வரன் கோவிலில் விசேஷ பூஜை ..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 7:04 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அருகில் உள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரன் ஆலையத்தில் 4-ம் ஆண்டு திருவிழா நடந்தது. விசேஷ பூஜைக்கு பின்பு சிக்கன் பிரியாணி கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பூஜையின்ஏற்பாட்டை ஆட்டோ டிரைவர் சாமியார் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!