17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடியில் மே15ல் கடையடைப்பு..

சாயல்குடியில் மே15ல் கடையடைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 5:24 pm

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கன்னிராஜாபுரத்தில் டிராக்டர்கள், டேங்கர் லாரிகளில் குடிநீர் விற்பனை செய்ய நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இது குறித்து கிணறு மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் குடிநீரின்றி பரிதவிக்கும் கிராம மக்கள் சார்பில் அனைத்து சமூதாய நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சாயல்குடி அரண்மனையில் இன்று நடந்தது. மே 15 ஆம் தேதி சாயல்குடியில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!